EXCLUSIVE: எச்1பி விசா கட்டண உயர்வை சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்! சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி!
2025-09-22 74 Dailymotion
எச்-1பி விசா கட்டண உயர்வு, அமெரிக்கா இந்தியா மீது விதித்த இறக்குமதி வரி உயர்வு ஆகியவற்றை இந்தியா சவால்களாக எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறினார்.